மன்றம்

விவசாய விவாத மேடையானது விவசாய சமூகத்தின் விவசாயத் தலைப்புகலான விவசாய தொழில்நுட்பம்,கொள்கை போன்றவற்றை விவாதிப்பதற்கான திறந்த மேடையாகும்.

கற்றல்

பல்வேறுபட்ட உணவூப்பயிர்களின் செய்கை தொடர்பான சுய கற்கை நெறிகள் பல்ஊடக வேலைத் திட்டத்தினூடு இங்கே விளக்கப்படும்

விவசாய கலைக்களஞ்சியமான

இது விவசாயம் தொடார்பான இணைய கலைக்களஞ்சியமாகும் பயன்படுத்துபவர்களுக்கு தகவல்களை, தரவேற்றவூம், புதிய தகவல்களை உட்புகுத்தவும் முடியும்.

விக்கி விவசாயி பற்றி

விக்கி விவசாயி (விக்கி ஹொவியா) முன்னெப்போதையும் விட அதிக பார்வையாளர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேளாண்மைத்துறையில் கற்புல செவிப்புல மையத்தின் தகவல் சார்ந்த விவசாய விரிவாக்கற் பிரச்சாரத்தின் ஒரு சமீபத்திய முன்னேற்றமாக இது உள்ளது. பெயர் விக்கி விவசாயி திட்டத்தின் கருத்தைக் காட்ட அறிமுகப்படுத்தப்பட்டது. முன்னொட்டு 'விக்கி' இந்த இணையதளம் உருவாக்க பயன்படும் இணைய தொழில்நுட்பத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாகும் மற்றும் “ஹொவியா '' இலங்கையில் உள்ளூர் விவசாயிகளைப் பிரதிபலிக்கிறது. விக்கி விவசாயின் முதன்மை பாத்திரம் உலகிற்கும் கிராமப்புர விவசாயிகளுக்கும் இடையிலான தகவல் இடைவெளியை குறைப்பதும் மற்றும் இணைய தொழில்நுட்ப பங்கேற்பு அணுகுமுறைகள் மூலம் விவசாய சமூகத்தின் கூட்டு பங்களிப்புடன் தகவல்களை ஒரு கலையுணர்வுடனும் மகிழ்வளிக்கும் வகையில் வழங்கி  விவசாயிகளை ஊக்குவிப்பதும் ஆகும்.